திரிபுரா மாநில எஸ்எப்ஐ செயலாளர்

img

இரத்த தான முகாமில் பாஜகவினர் தாக்குதல்.... திரிபுரா மாநில எஸ்எப்ஐ செயலாளர் காயம்

தாக்குதலுக்குப் பின்னரும் முகாம் சுறுசுறுப்பாக செயல்பட்டதாக டிஒய்எப்ஐ மாநில செயலாளர் நபருன் தாஸ் தெரிவித்தார்....